Saturday, May 21, 2011

தேவை

நீ ஜெய்க்க வேண்டுமானால்
 உன் தேவைகளை நீயே
பூர்த்தி செய்துகொள்.....................!
சிறு சிறு தேவைக்களுக்காக கை ஏந்தாதே........!
அது உன் சோம்பேறித்தனத்தை வெளி காட்டிவிடும்.
-sivag 

1 comment:

Followers