பலகீனம்
அதிகபட்சம் நீ
பலகீனமாவதே
யோசனை கேட்கும்
இடத்தில்தான் !
யோசனையும்
யோகாசனம் மாதிரியே
உனக்காக நீதான்
செய்தாக வேண்டும் *
- பா விஜய்
(செய் தொகுப்பு )
அதிகபட்சம் நீ
பலகீனமாவதே
யோசனை கேட்கும்
இடத்தில்தான் !
யோசனையும்
யோகாசனம் மாதிரியே
உனக்காக நீதான்
செய்தாக வேண்டும் *
- பா விஜய்
(செய் தொகுப்பு )
No comments:
Post a Comment