Tuesday, August 13, 2013

நகைகள் பராமரிப்பு

                                                   நகைகள் பராமரிப்பு

தங்க நகைகளா கவைலைய விடுங்க, இத  பன்னுங்க

1. தங்கமூலாம்   பூசிய வெள்ளி நகையாக இருந்தால் பாலிஷ் போனவுடன் நல்ல கடைகளில் கொடுத்து பாலிஷ் போடலாம் .

2. நகைகளை மரப்பெட்டியில் பாதுகாத்து வைக்க வேண்டும்.

3. வியர்வை, ஈரம் போன்றவற்றை நன்கு துடைத்து நல்ல பட்டு துணியால்  வேண்டும்.

4. வைரம் , கல் நகைகளை ஷாம்பூ  நீரில் கழுவி பழைய டாக்கி டவலால் துடைத்து வைத்தால் பள பள என இருக்கும்.

5. அணைத்து மேக்கப்களையும் முடித்து விட்டு தான் நகைகளை வேண்டும் .

6. வீடு திரும்பியவுடன் முதலில் நகைகளை தான்  வேண்டும்.



No comments:

Post a Comment

Followers