Saturday, August 17, 2013

சாதனை

 சாதனை !

இதுவொன்றும் 
கண்ணில் அகப்படா 
காற்றல்ல .....

நெருங்கினால் மறையும் 
நீர்கானலல்ல .......

கைநீட்டினால் 
வந்துமரும் 
வளர்ப்புக் கிளி !

--பா .விஜய் 
(வரிகள்  செய் தொகுப்பு )



No comments:

Post a Comment

Followers