Tuesday, May 31, 2011

Proverbs - பழமொழிகள்


A honey tongue and a heart of gall -அடி நாக்கில் நஞ்சும் , நுனி நாக்கிலே தேனும்


All that glisters is not gold - மின்னுவதெல்லாம் பொன்னல்ல

art is long, life is short - கல்வி கரையில, கற்பவர் நாள் சில

as is the father, so is the son - அப்பனைப் போல பிள்ளை

better bend the neck than bruise the forehead - தாழ்ந்து நின்றால் வாழ்ந்து நிற்பாய்

blood is thicker than water - தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்

cleanliness is next to godliness - தூய்மையே இறைவனுக்கு அடுத்ததாகும்

coming events cast their shadow before - யானைவரும் பின்னே மணியோசை வரும் முன்னே

East or West, Home is best - எலி வளையானாலும் தனி வளை வேண்டும்.

Good homer sometimes nods - ஆனைக்கும் அடி சறுக்கும்.

Health is Wealth - நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

it is no use crying over spilt milk -  கொட்டிய பாலை நினைத்து குமுறி அழாதே

Life is short - ஆறிலும் சாவு நூறிலும் சாவு.

little stokes fell great oaks - அடிமேல் அடிஅடித்தால் அம்மியும் நகரும்

Look before you leap - ஆழமறியாமல் காலைவிடாதே.

Love is blind - காதலுக்கு கண்கள் இல்லை

No cross, no crown - முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்.

No pain, no gain - முயற்சி இல்லாமல் எதுவும் கிடையாது.

Practice makes perfect - முயற்சி திருவினையாக்கும்.

Prevention is better than cure - வெள்ளம் வருமுன் அணைகோல வேண்டும்.

self help is a best help -  தன் கையே தனக்குதவி

slow and steady wins the race - நிதானமே பிரதானம்

Spare the rod and spoil the child - அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவுவார்களா ?

The face the index of the mind - அகத்தின் அழுகு முகத்தில் தெரியும்.

The mills of Gid grind slow but sure - அரசன் அன்றே கொல்லும்; தெய்வம் நின்ற கொல்லும்.

-

No comments:

Post a Comment

Followers