Thursday, June 23, 2011

தேடல் (self confidence)


 தேடும் பொருள் என்னவென 
தெரியாமலே தேடுகிறேன்,
உன்னில்  என்னை....
தெரிந்தது 
தேடிய பொருள் அல்ல 
தேடுவதில் பொருள் என்று....
-மாதவி கணேஷ்

No comments:

Post a Comment

Followers